ஹைக்கூ

பனித்துளியே..
ஆதவன் முத்தமிட்டதும்..
நானுகிராயே...
பிரபஞ்சத்தின்
அணைத்து நிறங்களுடன்!

எழுதியவர் : மீனதொல்கப்பியன் (9-Sep-15, 3:29 pm)
பார்வை : 115

மேலே