வார்த்தை

உணர்வுகளின் முழுமையை
வார்த்தைகள் வெளிப்படுத்தாது...

வார்த்தைகளின் உணர்வுகள்
புரிந்தால் அதை
வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது!....

எழுதியவர் : சரவணன் (21-Sep-15, 9:59 pm)
Tanglish : vaarthai
பார்வை : 81

மேலே