அவனோடு பேசியப்பின்னால்

அவஸ்த்தையில் சிக்கிய
கெட்டவார்த்தைகள் ஆகிவிடுகின்றன
என் அத்தனை வார்த்தைகளும்
அவனோடு பேசியப் பின்னால் ம்ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (15-Oct-15, 2:21 am)
பார்வை : 134

மேலே