மது என்ற ஓ நாய்க்காரி

மனிதகூட்ட மந்தையிலே மது என்ற ஓநாய்க்காரி இங்கே உனக்கு என்னவேலை மது என்ற மாயம் காட்டி மந்தைகளை கொல்லுறேடி காலம் என்ற காவல் காரன் உன்னை அழிக்கும் காலம் வெகுதூரமில்லை

எழுதியவர் : செல்வம் சௌம்யா (24-Nov-15, 6:51 pm)
பார்வை : 98

மேலே