வழக்கம்

விழுதலும்...அதற்காய் அழுதலும்....
பின்பு எழுதலும்.....
எழுதலுக்காய்....மகிழ்தலும்....
வழக்காய் தொடரும் வாழ்க்கை,
பழக்கமாய் போய்விட்டதில்
விழாமல் இருக்க,
விழைவதில்லை நாங்கள்.

எழுதியவர் : செந்ஜென (17-Dec-15, 12:34 am)
பார்வை : 76

மேலே