விண்மீன்
வானுலகில் விளகேற்றும் விண்மீன் தினந்தோறும் ..
நடைபயிலுமே வெண்ணிலவும் வானில் இரவுதோறும்!
புள்ளிகளை வைத்து விட்டு கோலமிட மறந்தாளோ?
இரவெனும் காரிகை இருட்டினில் மறைந்தாலோ !
வருந்தி வருந்தி அழைக்கும் விண்மீன் வெண்ணிலவை..
பதுங்கி பதுங்கி மறைக்கும் நிலவும் தன் காதலை!
தோல்வியால் விழ்குமே விண்மீனும் ஏறி நட்சத்திரமாய் ..
வீழ்ந்தபின் வாழுமே காதல் வானில் சரித்திரமாய் !