சலாவு 55 கவிதைகள்

குட்டி மான் தத்தை அவள் ..
என்னை ..
அடக்கி ஆண்டு கொள்கின்றாள் ..
அவள் மனதின் காதலை ..
அறிந்து கொண்டே நடிக்கின்றாள் ..

பெண்ணே நீ ..

எட்டி எட்டி சென்றாலும் ..
உன் கண்கள் ..
சுட்டி காட்டி விடுகிறதே ..
வெட்டி விடும் உறவு அல்ல ..
மாறாக மனதோடு ..
ஒட்டி விடும் உறவு அல்லவா ..
கட்டி போட்டு பார்த்தேனே ..
தட்டி பறித்து சென்று விட்டாய் ..
ஈட்டி முனை பார்வை என்னை ..
வாட்டி அல்லவோ வதைக்கிறது ..
பட்டி தொட்டி எங்கும் தேடி அலைகின்றேன் ..
குட்டி மான் தத்தை அவளை ..விரைவில்
கிட்டி விடும் காலம் வாராதா ..
காத்திருப்பேன் காலம் கனியும் வரை ..
மான் விழியின் வாய் மொழி கேட்க்க ..
.............
...........................................சலா,

எழுதியவர் : (16-Jan-16, 1:59 am)
பார்வை : 67

மேலே