காந்திஜி யை நினைவு கூர் ஜனவரி 30

காந்திஜியை நினைவு கூர்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை
அகிம்சை கொண்டு அழித்தவர்
அந்நிய துணியினை வெறுத்து தவிர்த்து
கதர் துணியினை கொடுத்த பெரியவர்
உப்புக்கு வரி வைத்த வெளியோனை
மன உறுதிகொண்டு வென்றவர்
வெள்ளையனே வெளியேறு என்ற மொழியினை
நமக்கு அளித்த உத்தமர்
வந்தேமாதரம் என முழங்கி
சுதந்திரத்திற்கு வித்திட்டவர்
வந்த முடிவையும் வழக்காக்காமல்
வாய்மையே வெல்லும் என கூறி
உயிர்நீத்த உத்தமரை நினைவுகூர்ந்து
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்

எழுதியவர் : கஎன்ன்ர் (21-Jan-16, 7:42 pm)
பார்வை : 70

மேலே