கன வில் எனும் ஆயுதமாய்

கன வில் எனும் ஆயுதமாய்
உந்தன் புருவம் தான் உயர்த்தி
உன் பார்வையெனும் அம்புகளால்
என் இதயம் துளைத்து சென்றவளே
உன்னால் ஏற்பட்ட காயம் தனை
குணமாக்க நனவில் தான் வருவாயோ

எழுதியவர் : சதீஷ்குமார் (18-Mar-16, 5:00 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 136

மேலே