அன்னையர் தினம்
உலகம் முழுதும் தெய்வங்கள்
இருந்தும் அவைகள் ஊமைகள்
பேசும் தெய்வம் தாய் மட்டும்
பெத்த தாய்போல் யார் கிட்டும்
பேனி காப்பது அவள் மட்டும்
பெருமை கொள்வோம் இயன்ற மட்டும்.
உலகம் முழுதும் தெய்வங்கள்
இருந்தும் அவைகள் ஊமைகள்
பேசும் தெய்வம் தாய் மட்டும்
பெத்த தாய்போல் யார் கிட்டும்
பேனி காப்பது அவள் மட்டும்
பெருமை கொள்வோம் இயன்ற மட்டும்.