தேன் துளி

பூவில் பிறந்த
என் இனிப்பின்
தலைக்கனம்
அவள்
நாவில் இறந்தது

பூவின் மகரந்தத்தில்
தோன்றாத கவியெல்லாம்
பூமகள் அங்கத்தில்
சேர்ந்தபோது தோன்றியது

இப்படிக்கு

தேன் துளி

எழுதியவர் : குமார் (7-Aug-16, 8:45 am)
Tanglish : thaen thuli
பார்வை : 296

மேலே