ஆயுத பூஜை

அன்பே..,
அம்பெய்யும் உன்
கடைக்கண் பார்வை போதும்..
நீ ஆயுத பூஜை கொண்டாட...!

அந்த கயல்விழியில்..
அப்பப்போ வழியும்..
கண்ணீர் போதும்...
நான் தினந்தோறும் திண்டாட...!

அன்புடன்..
-மோகன் சிவா...

எழுதியவர் : மோகன் சிவா (12-Oct-16, 11:19 pm)
சேர்த்தது : மோகன் சிவா
Tanglish : ayutha poojai
பார்வை : 99

மேலே