இரண்டு மனம்

வேலை முடிந்ததென்ற மகிழ்ச்சியில்,
வரவேண்டுமே நாளையென்ற வருத்தத்தில்-
மேலை வானில்
மாலைக் கதிரவன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Nov-16, 7:08 am)
பார்வை : 101

மேலே