நட்பு

என் இன்பத்தை பகிர்ந்து கொள்ள உறவுகள் வந்தது -ஆனால்
என் துன்பத்தை பகிர்ந்து கொள்ள அழைக்காமல் நட்பு வந்தது. ...

எழுதியவர் : பிரபுதேவா. சபா (10-Dec-16, 10:47 am)
Tanglish : natpu
பார்வை : 1217

மேலே