வெற்றியின் ரகசியம்
உங்கள் நண்பன் பிரகாஷின்
133 ம் படைப்பு.....
வெற்றி என்னும்
மா கனியை பெற....
முயற்சி என்னும்
விதையை போட்டு
இருக்க வேண்டும்....!
பயிற்சி என்னும்
நீரை தினமும்
பருக வேண்டும்.....!
தோல்வி என்னும்
காயை பூசித்து
இருக்க வேண்டும்.....!
Timepass Writer....
#Prakash