புத்தாண்டு வாழ்த்து

மலர்ந்துள்ள வருடத்தில்
மனங்களனைத்திலும்
புன்னகைப் பூக்கள் மலர்ந்து
புது வசந்தம் பிறக்கட்டும்...

அனைவருக்கும் இனிய சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

எழுதியவர் : அன்புடன் சகி (14-Apr-17, 8:45 am)
சேர்த்தது : உதயசகி
Tanglish : puthandu vaazthu
பார்வை : 362

மேலே