அப்பா
கல்லாகவே
இருந்திருப்பேன்
அப்பா...
உன்னால்
சிலையானேன்
கல்லாமலே
இருந்திருப்பேன்
அப்பா...
உன்னால்
கவிஞனானேன்...
திசை தெரியாமல்
திகைத்தேன்
அப்பா...
கலங்கரை விளக்கமாக
நீ என் வாழ்க்கை பயணத்தில்...
அனையும் தீபமானேன்
அப்பா
தூண்டுக்கோலாக
நீ என் வாழ்வை பிரகாசிக்கச்செய்தாய்...