இன்றும் விடிந்தது

சாக்கடையில் கொக்கு
குப்பைமேட்டில் காகம்
சுவர்களில் பசு
தாகத்தில் மக்கள்
இன்றும் விடிந்தது.

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (22-Jun-17, 10:03 am)
Tanglish : intrum vidinthathu
பார்வை : 70

மேலே