வெள்ளைச் சீலை வீதியிலே

தன்னை மணந்து! தன்னையும் மறந்து!
உன்னை மறந்து! மதியும் இழந்து மதுவை
உண்ட மயக்கத்தில் உறங்கிவிட்டாயே!
வேலிப் போட்டவனைத் தாலி அறுக்கச் செய்தாயே மது அரக்கா........
கூலிக் கேட்க்கிறேன் ...... கூவிக் கேட்க்கிறேன்
தேடி அளைகிறாயே என் "போல்" பெண்ணை
நீதிக் கேட்க்கிறேன் நான் உன்னை!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்