மின்சாரம்

"ஆயுள் முழுக்க மின் வினியோகம்....
இடையில் மின்வெட்டே இல்லை....
இந்தா மின்சாரம்....ஏற்றுக்கொள்வாயா?"
என்று மின்னுரிமையாளர் நீயே கூறியதால்....
விரும்பியே என் உடலில் பரவ விட்டேன்....
உன் "காதல் மின்சாரத்தை".....
என் "கதையே முடிந்தாலும்"
கவலையில்லை என்றேன் அப்போது.....
ஆனால் அதுவோ,
என் "இதயம் துடிக்க"
ஆற்றல் தருகிறது இப்போது.....

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (20-Aug-17, 9:38 am)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : minsaram
பார்வை : 183

மேலே