காதல்

காலை எழுந்ததும்
காதல் நினைவுகள்
காலக்கழிவுகளாய்;

மாலை மயங்கிட
மனமும் ஏங்கிட
காதல் மதுகலனாய்!

எழுதியவர் : எளிநன் (7-Sep-17, 12:25 pm)
சேர்த்தது : எளிநன்
Tanglish : kaadhal
பார்வை : 449

மேலே