கார்நீல நண்பன்
கடல் நீர் காண்பூவே - என்
கார்நீல நண்பன் உன்
உறவின் பிரிவினையா - நீ
காற்றிசைவில்
காதல் மீனை மிதக்க
செய்கிறாய் - இவன்
சொல்லிசைவிலே - என்
கண்ணீரிலே மிதக்கிறான்
கடல் நீர் காண்பூவே - என்
கார்நீல நண்பன் உன்
உறவின் பிரிவினையா - நீ
காற்றிசைவில்
காதல் மீனை மிதக்க
செய்கிறாய் - இவன்
சொல்லிசைவிலே - என்
கண்ணீரிலே மிதக்கிறான்