அன்பு மழை பெய்வாயா

நீயின்றி சருகாகிக் கிடக்கிறது என்னிதயம்
அதற்கு தேவை உன் அன்பெனும் பாசனம்
முடியாவிடில் அதனைக்
கருணைக் கொலையாவது செய்
என் கையால் எழுதித் தருகிறேன்
இப்போதே உனக்கு சாசனம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (4-Feb-18, 1:23 pm)
பார்வை : 115

மேலே