காத்திருப்பூ

அவள் ...
எனக்காக காத்திருந்தாள் ....
என்பதைவிட ...
பூத்திருந்தால் என்பதே ...
பொருத்தமாக இருக்கும் ....

எழுதியவர் : ம கண்ணன் (12-Jun-18, 10:12 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 265
மேலே