உன் இதழோரம்

உன் இதழோரம்...

உன் இதழ் பிரிகையில் மனதை மயக்கும் ஒலி வந்தது...

உன் இதழ் சுளிக்கும் அழகு சொக்க வைத்தது...

உன் இதழ் சிரிக்கையில் என் மனம் மகிழ்ந்தது...

உன் இதழ்மீது படர்ந்த சாயம் பொறாமைப்பட வைத்தது...

எழுதியவர் : ஜான் (1-Aug-18, 9:04 am)
பார்வை : 375

மேலே