கலைஞன்

தமிழக வளர்ச்சிக்கு
உனை மிஞ்சிய
தலைவன் வரலாம்
ஆனால்
தமிழ் வளர்ச்சிக்கு
உனை மிஞ்சிய
தமிழ் கலைஞன்
கிடைக்கப் பேவதில்லை.....

எழுதியவர் : (7-Aug-18, 8:00 pm)
சேர்த்தது : joதி
Tanglish : kalaingan
பார்வை : 42

மேலே