அவளால்

கவிதை அனைத்திற்கும்
காரணம் அவள்தான்,
காதலித்த போது-
கைவிட்ட போதும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Jan-19, 6:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avalal
பார்வை : 106

மேலே