பெருக்கம்

வரவில்லை தண்ணீர்,
நிரம்புகிறது குளம்-
நெகிழிக் குப்பை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Mar-19, 5:50 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : perukkam
பார்வை : 42

மேலே