காதலின் ஆழம்

பூமரம்
உங்கள் தோட்டத்தில்
அதன் வேர்கள்
எங்கள் தோட்டத்தில்
நான் இங்கே
என் நினைவுகள் அங்கே
பூ மரத்து வேரைப்போல்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Apr-19, 9:19 pm)
Tanglish : kathalin aazham
பார்வை : 267

மேலே