விதைகள்

விதைத்த விதைகள்
மண்ணில்
உறங்குவதில்லையாம்
என்னுள்
நீ விதைத்தவையாவும்
சரியான நேரத்தில்
முளைக்கின்றது
முளைவிட்டப் பின்தான்
வலிக்கின்றது
என்னோடு நீயில்லாது
போனது..,
விதைத்த விதைகள்
மண்ணில்
உறங்குவதில்லையாம்
என்னுள்
நீ விதைத்தவையாவும்
சரியான நேரத்தில்
முளைக்கின்றது
முளைவிட்டப் பின்தான்
வலிக்கின்றது
என்னோடு நீயில்லாது
போனது..,