காதல் வானிலை

கடலில் மையம் கொண்ட
புயலாக அவளின் மௌனம்
கடலோர மாவட்டங்களின்
தவிப்பாக எனது நிலை
அறிவிப்புகளை வெளியிடுமா ?
காதல் வானிலை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந� (22-Aug-19, 5:36 pm)
Tanglish : kaadhal vaanilai
பார்வை : 488

மேலே