உறக்கம் தொலைத்தேன்
ஏனோ! இரக்கம் தவிர்த்தேன்
உறக்கம் தொலைத்தேன்.....
சாலையில் அடிபட்டு
அடக்கம் செய்ய ஆளில்லாது
அனாதையாய் கிடந்த
அணில் குட்டியை எண்ணி.....!!
வேல் முனியசாமி...
ஏனோ! இரக்கம் தவிர்த்தேன்
உறக்கம் தொலைத்தேன்.....
சாலையில் அடிபட்டு
அடக்கம் செய்ய ஆளில்லாது
அனாதையாய் கிடந்த
அணில் குட்டியை எண்ணி.....!!
வேல் முனியசாமி...