காதல் போகி
இனிய காலைநேரத்தில்
பனியும் படர்ந்திருந்தது
புகையும் படர்ந்திருந்தது
அதனைக் காட்டிலும்
அதிக காதல் படர்ந்திருந்தது
அவள் மீது - அன்று
அவளுக்கோ பொங்கல் போகி
எனக்கோ அது காதல் போகி........!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
இனிய காலைநேரத்தில்
பனியும் படர்ந்திருந்தது
புகையும் படர்ந்திருந்தது
அதனைக் காட்டிலும்
அதிக காதல் படர்ந்திருந்தது
அவள் மீது - அன்று
அவளுக்கோ பொங்கல் போகி
எனக்கோ அது காதல் போகி........!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி