உன் மௌனத்தால் என்னை கொள்ளாதே 555
உயிரே...
உன்னுடன் உன் நிழலாக
நான் இருக்க வேண்டும்...
உனக்கு முன்
நான் இறந்தால்...
உன் நினைவுகளில்
கலந்திருக்க வேண்டும்...
உன் மௌனத்தால்
கொள்ளாதே என்னை...
நீ என்னை தழுவுகிறாயோ
இல்லையோ...
உன் சுவாச காற்று தினம்
ஒருமுறையேனும்...
என்னை
தழுவித்தான் செல்கிறது...
நீ என்னை கடந்து
செல்லும் அந்த நிமிடங்களில்.....