எழில்தேவதையடி நீ
விழிஓ வியம்உன் மொழிவீணை நாதம்
பொழியும் புதுமல ரோஉன் சிரிப்பு
கழிநெடில் காதல் விழியில்வான் நீலம்
எழில்தேவ தையடி நீ !
விழிஓ வியம்உன் மொழிவீணை நாதம்
பொழியும் புதுமல ரோஉன் சிரிப்பு
கழிநெடில் காதல் விழியில்வான் நீலம்
எழில்தேவ தையடி நீ !