மௌனம் என்பது என்ன

கஸல்
=======
தரிசனம் செய்யும் பக்தன் நான்
கரிசனம் காட்டா தெய்வம் நீ
பார்வையை வரமாய் கேட்டுத் தவிக்க
இமைகளைக் கதவாய் சாத்தும் உனது
மௌனம் என்பது பரிகாசமா
மயக்கம் தெளிய பரிகாரமா
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Sep-20, 2:33 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 303

மேலே