கற்பனையில் நீ நடந்தால்

எழுத்துயர்ந்து கூடிடின் சொல்லாகும் சொல்லும்
எழுந்து யரப்பொரு ளாகும் பொருலால்
வழுவிலா கற்பனை யில்நீ நடந்தால்
அழிவிலா காவியமா கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-20, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 116

மேலே