என்னவள்
உள்ளங்கை அளவுதான் இதயம்
அதில் ஒரு அணு அளவில் ஆத்மா
ஆயின் ஆத்மா தன இயக்கத்தால்
உடல் முழுதும் விரவி இருப்பதுபோல்
என்னவளே எந்தன் காதலியே
என்னுள் நீ அங்கம் அங்கமாய்
பரவி நிற்கிறாய் யாதுமாய்யடி