அடிக்கறற்றும் அடியாரைக் கா

அடிக்கறற்றும் அடியாரைக் கா
********
அடியாரை விட்டகலா அடியுடையோய் துடிப்போரின் துடிப்புணரும் துடிப்புடையோய்
கொடியோர்தம் குடி கெடுக்கும் கொடுமுடியே
அடிக்கறற்றும் அடியாரைக் கா!

எழுதியவர் : சக்கரை வாசன் (2-Jan-21, 7:32 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 54

மேலே