எட்டு நாள் காய்ச்சல்

தொட்டும் தொடாமலும் நகரும் - உன்
பட்டிழை ஸ்பரிசத்துக்காக
விட்டும் விடாமலும் தொடருது - என்
எட்டுநாள் காய்ச்சல்

எழுதியவர் : (17-Jan-22, 8:23 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 51

மேலே