இந்த இரவுபோல்
இந்த இரவு இப்படியே இருக்காது
என்று தெரிந்தும்
இந்த இரவின் உறக்கம் மட்டுமே
நிலையாக நினைவினில் ஓடிக் கொண்டிருக்கிறது
இனி வரும் இரவு வேண்டாம் என்றாலும்
இந்த இரவுபோல் இனி வேண்டும் என்பேன்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
இந்த இரவு இப்படியே இருக்காது
என்று தெரிந்தும்
இந்த இரவின் உறக்கம் மட்டுமே
நிலையாக நினைவினில் ஓடிக் கொண்டிருக்கிறது
இனி வரும் இரவு வேண்டாம் என்றாலும்
இந்த இரவுபோல் இனி வேண்டும் என்பேன்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️