உடல் உள்ளம்

உயிரை தாங்கும்
உணர்வை கொடுக்கும்
உலகத்தில் அடையாளம்
உண்மையில் நிரந்தரமில்லை
உருவம் மாறலாம்
உள்ளம் ஒன்றே உன்னதமானது

எழுதியவர் : இரா ஐ சுப்ரமணியன் (23-Apr-22, 8:10 pm)
Tanglish : udal ullam
பார்வை : 68

மேலே