கொசுவின் வேட்டை

நான் படி த் துறையில் அமர்ந்திருப்பது வழக்கம். இவ்வாறு ஒருநாள் அமர்ந்திருந்த பொழுது கொசு ஒன்று என்னைக்கடித்து இரத்தத்தை உறிஞ்சியது. அதனை அடி த் து விட்டு பார்த்த பொழுது சற்று நேரத்தில் அதே நிறத்தில் அதே பருமனில் மற்றுமொரு கொசு என் இரத்தத்தினை உறிஞ்சியது. அப்பொழுதுதான் என்னுள் ஒரு யோசனை தோன்றியது. இது கொசுவின்
வேட்டை என்று.. மனிதனாகிய நாம் வேட்டைக்கு அல்லது அந்நிய நாட்டின் மீது படையெடுப்புக்கு எப்படி நாம் நம்முடன் திடமான உடலமைப்பு உடைய ஒரே தரத்தில் ஆட்களை அழைத்துச்செல்வோமோ அதுபோலத்தான் கொசு க் களும் துணைக்கு அழைத்து வந்திருக்கின்றன என்று.....

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 1:44 pm)
Tanglish : kosuvin vetai
பார்வை : 112

மேலே