மாற்றம்..

அவளுக்காக என்னை சிறிது சிறிது மாற்றினேன்..

அவள் மொத்தமாக என்னை மாற்றி செல்வாள்
என தெரியாது எனக்கு..

எழுதியவர் : (1-Dec-22, 12:39 pm)
Tanglish : maatram
பார்வை : 50

மேலே