காதலிக்க காரணம்

உன்னைக் காதலிக்க ஏதேனும் காரணம் சொல் என்கிறாய்!
காதலிக்கிறேன் என்பதைத் தாண்டி
காரணம் எதும் வேண்டுமா என்ன?

எழுதியவர் : பாண்டி (19-Feb-24, 12:24 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 187

மேலே