வம்சி வம்சா

மாமா உங்க பையன் 'வம்சி'க்கு அஞ்சு வயசு ஆகுது.

@@@@@

அதுக்கென்னடா மச்சான்?


@@@@@@@@

என்னோட மாப்பிள்ளைக்கு முறைப் பெண் பொறந்தாச்சு.

@@@@@@@@@@@@

எப்படா மச்சான்?

@@@@@@

இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி தான். என் மாப்பிள்ளை பேரு


வம்சி. என் பொண்ணுப் பேரு 'வம்சா'.


@@@@@@@@@

பொருத்தமான பேருடா மச்சான்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Vamsi = Lord Krishna
Vamsa = meaningless name

எழுதியவர் : மலர் (18-Sep-24, 5:35 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 37

மேலே