பிறப்பு

என் பிறப்பின் முதல் உண்மை - வலி
என் தாயின் உயிர் வலி
என் பிறப்பின் முதல் துவக்கம் -கண்ணீர்
என் தந்தையின் ஆனந்த கண்ணீர்
இவைகளுடன் நம் பிறப்பு துவங்குவதாலோ தெரியவில்லை......
வாழ்க்கை வலியும் கண்ணீரும் கலந்து கிடக்கிறது......