நொடிகள்

என்னவனின் கரம் கோர்த்து
நடக்கும் தருணங்களை விட ..

உன் முகம் பார்த்து புன்னகைக்கும்
நொடிகளே எனக்கு உற்சாகம்
அளிக்கின்றது நண்பா!!!!

எழுதியவர் : (30-May-12, 12:30 pm)
Tanglish : nodigal
பார்வை : 428

மேலே