"மகாத்மா..."

"மகாத்மா..."

கையேந்துபவர்களுக்கு
மட்டுமே சில்லறை மிஞ்சும்...

அதையும் இழந்தவர்களுக்கு
கல்லறைதான் தஞ்சம்...

"மகாத்மாவே...,
உன்னால் வழங்கப்பட்ட-பல
அருட்கொடைகளால் மட்டுமே..,"

இவ்வுலகம் இன்றளவும்
இயங்குவது உண்மையானது....

எழுதியவர் : Sureka (1-Oct-10, 9:41 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 347

மேலே