தவிப்பு

என்னை அனாதை
என்றழைக்க
ஆயிரம் பேர் ........
நான் அம்மா
என்றழைக்க
ஒருத்தி இல்லாததால் ........

எழுதியவர் : pavi (11-Jul-12, 9:22 am)
Tanglish : thavippu
பார்வை : 173

மேலே